உள்ளும் உணர்வும்

எனக்குள்ளிருந்து

என்னை அவதானித்து

என்னைத் தொடர்ந்து

என்னைத் தூக்கி நிறுத்தி

என்னைக் கூடவே அழைத்துச் சென்று

என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்

உன்னை

இல்லவே இல்லை என்று

எப்படிச் சொல்வேன் நான் ?

* * *

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கவிதை. Bookmark the permalink.

3 Responses to உள்ளும் உணர்வும்

 1. சித்து says:

  அருமை ஐயா !

  Like

 2. நம்மை எல்லாம் இயக்கம் உந்து சக்தி நம்முள் இருக்கும் அந்த உள்ளணர்வு தான்..

  Like

 3. Murali Manikandan says:

  தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று
  வேறொன்று உண்டோ பராபரமே….
  – தாயுமானவர்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s