கசடதபற -11

’கசடதபற’ சிற்றிதழ் (ஆகஸ்ட் 1971, எண்.11) மின்னூலாக இப்போது அமேஸான் தளத்தில் இலவச வாசிப்புக்கு/ தரவிறக்கத்திற்குக் கிடைக்கிறது. இந்த இதழில் கீழ்க்கண்ட பங்களிப்புகள்:

நிலம், நீர், ஆகாயம் – ஐராவதம்

சரித்திரத்தினிடையில் ஒரு கலாவியக்தி – வெங்கட் சாமிநாதன்

வெற்றி – ப. கங்கைகொண்டான்

பிரிவுகள் – கலாப்ரியா

காலம் – பாலகுமாரன்

பேர் தெரியாத குடிமகனுக்கு – ஆங்கில மூலம்: W.H. ஆடன்

A Confession – கண்ணம்மா

திரைகளுக்கு அப்பால் – வெங்கட் சாமிநாதன்

அக்கம்பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

மேற்கண்ட கிண்டில் மின்னூலின் விலை: ரூ.49.

இலவசமாகக் கிடைக்கிறது இப்போது:

13-08-2021 பகல் 12:30-லிருந்து, 15-08-2021 பகல் 11:29 வரை (இந்திய நேரம்)

லிங்க்: https://www.amazon.in/dp/B09CFXZ9KY

வாசகர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டுகிறேன்.

Advertisement

4 thoughts on “கசடதபற -11

    1. @ ஸ்ரீராம்: அங்குமிங்குமாக சில நல்ல கவிதைகள், வேறெங்கும் காணமுடியாத க்ரிஸ்ப்பான, தயவுதாட்சண்யமில்லாத இலக்கிய விமர்சனங்கள் மற்றும் வேறு சில கட்டுரைகளும் காணக்கிடைக்கின்றன.

      Liked by 1 person

    1. @ Killergee : இலக்கியத் தகவல். தெரிந்துகொள்ளவும், மேலும் பகிரவும்..

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s