சொல்வனத்தில் ’பின்னிரவின் நிலா’

‘சொல்வனம்’ இணைய இதழில் (இதழ்:186, தேதி:8-3-2018) என் சிறுகதை ‘பின்னிரவின் நிலா’ வெளிவந்துள்ளது. வாசகர்களை சொல்வனம் இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

லிங்க்: https://solvanam.com/?p=51708

நன்றி: சொல்வனம்

**

12 thoughts on “சொல்வனத்தில் ’பின்னிரவின் நிலா’

 1. வாசித்துவிட்டேன் செம கதை!! அங்கேயும் கருத்து போட்டேன்..போகும்னு நினைக்கிறேன்…

  அருமை!! நல்லதொரு கரு! கதையைச் சொன்ன விதமும் சரி முடிவும் சரி செம!!!

  கீதா

  Liked by 1 person

  1. @கீதா: வருகை, கருத்துக்கு மிக்க நன்றி. சொல்வனம் கருத்தை வெளியிட சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

   Like

 2. நேற்று மலையில் (23 மார்ச்) படித்துவிட்டேன். கோவிந்தராஜ் தன் தாயின் அறிவுரைப்படி கிராமத்திற்குச் சென்று குலதெய்வத்தை வணங்க எண்ணிச் செல்கிறார். அங்கு வடக்குத் தெரு ஒட்டுவீட்டுக் கிழவியின் மரணம் நிகழ்ந்துள்ளது. “ஊருக்கே சேவை செய்தவள் நீ உன்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுவிட்டு கோவிலினுள்ளே இருப்பவளைக் கவனிக்கிறேன்.” என்று முடிவெடுத்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். மிக நல்ல முடிவு. நன்றி.

  Liked by 1 person

  1. வளர்ந்த, வளர்த்த கிராமம் நினைவில் இருக்கும்தானே!
   வருகை, கருத்துக்கு நன்றி உஷா.

   Like

 3. Please see your facebook messenger box sir. I am from Solvanam and making an YouTube video/audio of your story”பின்னிரவின் நிலா”

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s