தனிமை

நீலவானின் வெண்மேகங்கள் தங்கள்
கோலத்தைக் காட்டுகின்றன ரகசியமாய்
மெல்லிய மாலையின் குளிர் காற்று
அசைத்துப் பார்க்கிறது குழந்தையைப்போல
கிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் அழகு
அலையெழுப்பப் பார்க்கிறது மனதில்
எங்கிருந்தோ எழும் தேவகானம்
ஏகாந்தத்தைக் கலைக்க எத்தனிக்கிறது
குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிறது
தனிமை

-ஏகாந்தன்
**
(`வார்ப்பு`- கவிதைக்கான இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி: வார்ப்பு)

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கவிதை, புனைவுகள் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to தனிமை

 1. ரசித்தேன்… அருமை…

  Liked by 1 person

 2. கவிதை நீங்கள் எழுதியதா? வாழ்த்துக்கள்,

  Like

 3. aekaanthan says:

  அடியேன் எழுதிய கவிதைதான். இப்போது பெயரையும் கீழே தந்துள்ளேன்.
  நன்றி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s