ஹேய் ! ஹாப்பி நியூ இயர் !
. . . . .
ஏய் ! என்ன. . தூக்கம் கலையலையா ? ஹாப்பி நியூ. . இயர் !
ம். . போயிருச்சா ?
என்ன ?
அது. . 20.. 20. . போயிருச்சா. . . ?
போயிருச்சாவா ? வந்திருச்சு 2021. ஹா. . ஹா. . !
ஹ்ம். . ஹாப்பி நியூ இயர் !

Cartoon: EP Unny / Indian Express