Tag Archives: வன்மம்

கொஞ்சம் மாற்றிப்போட்டால்

எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வெறுப்பு விதண்டாவாதம் கடுகடுத்து அலையும் உலகினில் எம்மதமும் சம்மதம் என்பவரும் எல்லாம் அவரவர்க்கு வாய்த்தபடி என நினைந்தே கடப்பவரும் உண்டு இங்கே விதிக்கப்பட்டிருப்பதோ இதோ அதோ எனக் கொஞ்சகாலம் நிலையிலா நீர்க்குமிழி வாழ்வினில் ஏனிந்த மாளாக் கோபம் குரோதம் எதன்மீதும் குறைகாணும் மூர்க்கம் சகமனிதர் ஜீவன்களோடு சதா அன்புகாட்டாவிடினும் எப்போதாவது கொஞ்சம் காட்ட … Continue reading

Posted in இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , , | 6 Comments

’அதீதம் ‘ இதழில் ஏகாந்தன் கவிதைகள்

அதீதம் இணைய இதழில் என் மூன்று கவிதைகள் – ’அழைப்பு’, ‘அப்போதெல்லாம்’, ’வன்மம்’ ஆகியவை வெளியாகியிருக்கின்றன. உங்களை ‘அதீதம்’ இதழுக்கு அன்புடன் வாசிக்க அழைக்கிறேன். லிங்க்: http://www.atheetham.com/2017/01/blog-post.html நன்றி: ‘அதீதம்’ -ஏகாந்தன்

Posted in இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , | Leave a comment

ஆடும்வரை ஆட்டம்

We dance round in a ring and suppose But the Secret sits in the middle and knows – Robert Frost அடுத்த கணம் என்ன ஆகப்போகிறது எனத் தெரியாத ஒரு மர்மம் நிறைந்த வாழ்க்கை, நம் எல்லோருக்கும் இந்தப் பிரமாதமான உலகில் வாய்த்திருக்கிறது. இருந்தும், காலமெல்லாம் நாம் ஆடுகிற … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , , , , | 3 Comments