Tag Archives: ரெய்னா

டி-20: இந்தியாவின் த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் (Sydney), நேற்று (31-1-2016) நடந்த இறுதி டி-20 போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. கடைசி ஓவர் த்ரில்லரில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச தொடர் ஸ்கோரான 197-ஐ மிஞ்சியது. ஆட்டத்தின் இறுதி பந்தில் சுரேஷ் ரெய்னா விளாசிய அனாயச பௌண்டரியின்மூலம், இந்தியா 3-0 என ஆஸ்திரேலியாவை `ஒயிட்வாஷ்` (Whitewash) செய்தது. கூடவே, ஆஸ்திரேலியாவின் வேகக்கிரிக்கெட் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , , , , | 2 Comments