Tag Archives: ரியல் எஸ்டேட்

தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading

Posted in அனுபவம், புனைவுகள் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

மழையின்மீதா பிழை ?

சென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது. சென்னையும் சுற்றுப்புறமும், பல வருடங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு … Continue reading

Posted in அனுபவம், சமூகம், புனைவுகள் | Tagged , , , , , , , | 2 Comments