Tag Archives: ராஹுல்

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , , , , , , | 2 Comments

டெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா

ஓ’ கீஃப் (Steve O’Keefe) என்கிற உலகம் அதிகம் அறிந்திராத ஒரு ஃபிங்கர் ஸ்பின்னரைக் கையில் வைத்துக்கொண்டு, முதல் டெஸ்ட்டில் இந்தியாவை மிரட்டியே கொன்றுவிட்டது ஆஸ்திரேலியா. பேரதிர்ச்சி ! புனேயில் நேற்று (25-2-17)-ல் முடிந்த போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டபாடில்லை. நடந்தது க்ரிக்கெட்டா? இல்லை ஹிப்னாட்டிசமா? ஏன் இப்படி சுருண்டு சுருண்டு … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , | 1 Comment