Tag Archives: ரஜிதா

டி-20: ராஞ்சியில் இந்தியா வெற்றிமுகம்

ராஞ்சி (ஜார்கண்ட்)-யில் நேற்று(12-2-16) நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், தோனியின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ஸ்ரீலங்கா இந்தியாவிடம் நொறுங்கியது ! ஆக்ரோஷமே, உன் பெயர்தான் இந்தியாவா! புனேயின் க்ரீன் டாப் பிட்ச்சிற்கு நேர் எதிரானது, பந்து அதிகம் குதிக்காத ராஞ்சியின் ஸ்லோ பிட்ச். டாஸ் வென்ற ஸ்ரீலங்கா, இந்தியாவை முதல் பேட்டிங்கிற்காக இறங்கச் சொன்னது. ஏற்கனவே தலையில் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , , , , , | 1 Comment

டி-20 : இந்தியாவின் அசட்டுத் தோல்வி

உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவில் விளையாடப்படும் டி-20 தொடர். ஸ்ரீலங்கா அணி அவ்வளவு ப்ரமாத அணி அல்ல. இரண்டு மாத முன்னர்தான் நியூஸிலாந்திடம் செம்மையாக உதைவாங்கித் திரும்பிய அணி. மாலிங்கா, மேத்யூஸ், தில்ஷன் போன்ற வீரர்கள் ஆடாத நிலையில், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐயோ, பாவம் இந்த அணி. இப்படித்தான் நமது மீடியா எழுதி ஸ்ரீலங்காவைப் பரிதாபமாகப் … Continue reading

Posted in கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , | 1 Comment