Tag Archives: மெய்ஞானி

மெய்ஞானி ஹகீம் ஸனாய்

’’சொல்வனம்’’ இணைய இதழில் (26-07-2017), ஆஃப்கானிஸ்தானில் பிறந்த கவிஞரும் மெய்ஞானியுமான ஹகீம் ஸனாய்பற்றிய ’’ஹகீம் ஸனாய்: பாரசீக மெய்ஞானி’’ என்கிற என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. படிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். இணைப்பு: http://solvanam.com/?p=49769 நன்றி: சொல்வனம் ** Advertisements

Posted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், கட்டுரை | Tagged , , , , , , | 6 Comments