Tag Archives: மித்தாலி ராஜ்

மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா?

இங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , , | 1 Comment

மித்தாலி ராஜ் !

’எந்த ஒரு ஆண் கிரிக்கெட்டரையாவது பார்த்து ’உங்களுக்கு பிடித்தமான பெண் க்ரிக்கெட்டர் யார்’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா?’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா! அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி! சபாஷ்!’ என … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், Uncategorized | Tagged , , , , , , | 5 Comments

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் ஆஸ்திரேலிய சாதனைகள்

மெல்போர்ன் (Melbourne, Australia) நகரத்தில் 29-1-2016 அன்று நடைபெற்ற இரண்டாவது டி-20 ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா தொடரையும் வென்றது. வெகுநாளைக்கப்புறம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நிகழ்த்தியிருக்கும் தொடர் வெற்றி இது. நேற்றைய ஆட்டத்திலும் முதலில் பேட் செய்ய நேர்ந்த இந்தியாவுக்கு ஷிகர் தவன் (Shikar Dhawan), ரோஹித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட் | Tagged , , , , , , , , , | 1 Comment