Tag Archives: புனே

டெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா

ஓ’ கீஃப் (Steve O’Keefe) என்கிற உலகம் அதிகம் அறிந்திராத ஒரு ஃபிங்கர் ஸ்பின்னரைக் கையில் வைத்துக்கொண்டு, முதல் டெஸ்ட்டில் இந்தியாவை மிரட்டியே கொன்றுவிட்டது ஆஸ்திரேலியா. பேரதிர்ச்சி ! புனேயில் நேற்று (25-2-17)-ல் முடிந்த போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டபாடில்லை. நடந்தது க்ரிக்கெட்டா? இல்லை ஹிப்னாட்டிசமா? ஏன் இப்படி சுருண்டு சுருண்டு … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , | 1 Comment

க்ரிக்கெட்: ஆஸ்திரேலியா – இந்தியா சூப்பர் டெஸ்ட் சீரீஸ்

‘சூப்பர்’ என்று ஏன் சொல்கிறேன் என்றால் அப்படித்தான் போகப்போகிறது உலகின் இரண்டு அபாரமான டெஸ்ட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடர். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலிமையானது என்றே தோன்றுகிறது. நிச்சயம் இது இங்கிலாந்து அணியோ, நியூஸிலாந்து அணியோ அல்ல – எல்லாப் போட்டிகளிலும் இந்தியா ஜெயிப்பதற்கு. விராட் கோலியும் அனில் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , | Leave a comment

க்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி !

நேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , | Leave a comment