Tag Archives: பழம்

உண்டோ ?

கிட்டாத பழம்தான் எத்தனை இனிப்பு எட்டாத சிகரம் எவ்வளவு உன்னதம் தேடித்தேடியும் நாடிஓடியும் கிடைக்காத கடவுள்தான் எப்பேர்ப்பட்டவன் அருகிலில்லாக் காதலிக்கு இணை யாருமுண்டோ உலகில்? ** Advertisements

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , | 11 Comments

டெல்லியின் குளிர்காலம்.. காய்கறி, பழங்களின் உத்சவம்

உலகமயமாதலின், பொருள்வயமாதலின் உன்னத விளைவினால், கடந்த 10-15 வருடங்களாக வேகமாக மாறிவருகிறது நகரின் வணிகத்தோற்றம். தலைநகர் டெல்லி காளான்களாய்ப் புறப்பட்டிருக்கும் ஷாப்பிங் மால்களால், அன்னிய ப்ராண்டுகளின் ஷோரூம்களால் மினுமினுக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் பேச வந்தது இதை அல்ல. சராசரி ஜனங்கள் சாப்பிட்டு ஜீவிக்க அரிசி, கோதுமை, பருப்புவகைகளோடு காய்கறிகள், பழங்கள் வேண்டுமல்லவா? கோடைகாலத்தில் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, சமூகம், தேசம், புனைவுகள் | Tagged , , , , , , , , | Leave a comment