Tag Archives: பனை

இடமிருக்கா ?

** நீண்டுசெல்லும் சாலைக்கு நெருக்கமாக அமையவென மூர்க்கமாய்க் குழி தோண்டி முறுக்குக்கம்பியெல்லாம் நட்டு கான்க்ரீட் கலவையோடு கலந்தூற்றிய தண்ணீருமாய் என்னென்னவெல்லாமோ செய்து எழுப்புகிறார்கள் வேகவேகமாய் பூதாகாரமாகக் கான்க்ரீட் குன்று ஒட்டிய வயிறும் கவலை தட்டிய முகமுமாய்ப் பரபரக்கும் மனித ஆச்சரியங்களைக் காத்து நிற்கிறாற்போல் முன்னே வரிசையாக நாலைந்து ஒடிசலாக உயர்ந்து நின்று ஒருமண்ணும் புரியாமல் மலங்க … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை | Tagged , , , , | 4 Comments

தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading

Posted in அனுபவம், புனைவுகள் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment