முக்கியம்

மணவாழ்க்கைக்கு உண்மை முக்கியம்
மயக்கும் சன்னி லியோன் சொன்னதாக
மாலைப் பத்திரிக்கையில்
பரபரப்புச் செய்தி
உண்மைதான் தாயே
எல்லாவற்றிற்கும்
எல்லாவற்றிலும்
உண்மைதான் முக்கியம்
உன் மையோ
என் மையோ
நிறம் மாற்றலாம்
கதை மாற்றாது

**