Tag Archives: தண்ணீர்

தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading

Posted in அனுபவம், புனைவுகள் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

இருக்கிறது இவ்வுலகம் இன்னும்

வேளாவேளைக்கு விதவிதமாய்க் கொட்டிக்கொள்வதோடு நாலைந்து மாத்திரைகளைவேறு நாள் தவறாமல் போட்டுக்கொள்கிறான் நோயின்றி அவன் நீண்டநாள் வாழவேண்டியது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய அத்தியாவசியம்? தண்ணீரைப் பார்த்தே நாட்களாயிற்று பால்கனியின் வறுத்தெடுக்கும் வெயிலில் பசுஞ்செடிகள் **

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , | 1 Comment