Tag Archives: டெஸ்ட்

விராட் கோஹ்லி 149 !

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன. 2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட் | Tagged , , , , , , , , | 13 Comments

கிரிக்கெட்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட்-ஒரு முன்னோட்டம்

பஞ்சாபின் மொஹாலி (Mohali) மைதானத்தில் இன்னும் சிலமணி நேரத்தில், தொடங்கவிருக்கிறது இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர். இது 4 மேட்ச்சுகள் கொண்டது. விராட் கோஹ்லி (Virat Kohli) தலைமை தாங்கும்-இந்தியாவில் ஆடப்படும்-முதல் டெஸ்ட் தொடர். இந்தியாவில் ஆட வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி, வலிமையானதாக, இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பதில் … Continue reading

Posted in கட்டுரை, கிரிக்கெட் | Tagged , , , , , , , , | 2 Comments