Tag Archives: சென்னை

ஆர். சூடாமணி – அகவய எழுத்து

தமிழ் மொழியின் சமகால இலக்கியவரலாற்றில் பெண்ணெழுத்தின் பங்களிப்புபற்றி தனியாக எழுதப்பட்டால், ஆர்.சூடாமணியின் பெயர் அங்கு பிரதானமாகப் பேசப்படும். சூடாமணியைத் தவிர்த்து, பெண்ணெழுத்துபற்றி யாரும் சிறப்பாக எழுதிவிடமுடியாது. அவருடைய கதாபாத்திரங்கள் மனிதரின் அகஉலகை, குறிப்பாகப் பெண்களின் அகவெளியின் உணர்வுநுட்பங்களைப் பேசுகின்றன. குண மாறுதல்களைக் காண்பிக்கின்றன. குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு எனக் கவலைப்படும் பெற்றோர் குழந்தைகளின் உலகத்தைப் பார்த்ததே … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , , , , , | 18 Comments

கத்திரி வெயில்

>>>> சிறுகதை : ஏகாந்தன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கிழக்குத் தாம்பரம் வியாசர் தெருவில் கட்டிய வீடு கிருஷ்ணய்யங்காருக்கு சுகமாக அமைந்துவிட்டது. அவருடைய அகத்துக்காரி அலமேலு மாமிக்கும் திருப்திதான். ஆனால் அப்படி அவள் சொல்வதில்லை. அவருடைய ஒரே பையன் ராகவன் அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப மும்பையிலிருந்து சென்னைக்கு சமீபத்தில் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கை நிறைய சம்பாதிக்கிறான். … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , , | 4 Comments

மனித நேயம்

சமீபத்திய சென்னை வெள்ளம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால், எந்த ஒரு பெருநகரத்தையும் இயற்கையால் எளிதில் புரட்டிப்போட்டுவிடமுடியுமே என ஃப்ரான்ஸ் அரசையும் கவலைகொள்ள வைத்தது. பாரிஸில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், இயற்கையே மனிதனுக்கு எதிராக பெரிதாகக் கிளம்பிவிட்டால் என்னாகும் மானிடர் வாழ்வு என உலகத் தலைவர்களை மிரளவைத்தது. பெருநகர சொகுசு … Continue reading

Posted in கவிதை, சமூகம், சென்னை, புனைவுகள் | Tagged , , , , , , , , | 1 Comment

மழையின்மீதா பிழை ?

சென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது. சென்னையும் சுற்றுப்புறமும், பல வருடங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு … Continue reading

Posted in அனுபவம், சமூகம், புனைவுகள் | Tagged , , , , , , , | 2 Comments

ப்ரத்யட்சம்

கொடும் மழையின் கோரத் தாக்குதலில் நெஞ்சம் இடிந்து இடர்பல தொடர்ந்தும் கொஞ்சம் நல்லதாகவும் நடந்துதானிருக்கிறது கருமேகம் கலைத்த கதிரவனின் ஒளிபோலே அருமையாகக் கண்டுகொண்டார் ஒருவிஷயம் உதவுபவர் யார் துயரத்தைப் பகிர்பவர் யார் கதவுக்குப்பின் ஒளிபவர்தான் யார் யார் நல்லவர் யார் நல்லவராய் நடிப்பவர் யார் வெட்டிச்சொல் வீணர்தான் யார் யார் பொட்டில் அடித்ததுபோல் புரிந்துகொண்டார்கள் கொட்டுகின்ற … Continue reading

Posted in அனுபவம், கவிதை, புனைவுகள் | Tagged , , | 2 Comments

சென்னை செய்த பாவம்தான் என்ன?

என்ன செய்தார்கள் தமிழர்களென்று உனக்கு மூக்குக்குமேல் வந்தது இப்படி ஒரு கோபம்? ஏனிந்தக் கடும் குரோதம்? மேலும் மழைக்கு வாய்ப்பாமே? ஏன்? சென்னையில், சுற்றுப்புறத்தில், எங்கேயாவது தரை தெரிகிறதா, வானிலிருந்து பார்க்கையில்? இயற்கைப் பெரும் சக்தியே! என்றுதான் தணியும் உன் கொலைவெறி ? இப்படியெல்லாம் இயற்கையை நோக்கிக் கேட்டு விம்முகிறது பாழும் மனம். தீபாவளிக்கு முன்னிருந்தே … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, சமூகம் | Tagged , , , , , , , | 4 Comments