Tag Archives: குரங்கு

இழுத்துமூடு முதலில் !

அச்சுபிச்சு வாட்ஸப் மெசேஜுகளுக்கிடையில் ஒருநாள் அதிசயமாக ஓஷோ. என்னவாம் அவருக்கு. . அதாவது என்ன சொல்லிவைத்திருக்கிறார் ? இதுதான்: அனாவசியமாகக் கடந்தகாலத்தைச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள். ரொம்பச்சரி. ஆனால் அவ்வளவு எளிதான காரியமா அது? நம்ம கடையா என்ன, இஷ்டம்போல் இழுத்து மூடிவிட? அப்படி எல்லாம் மனம் நம் பேச்சைக் கேட்டுவிட்டால் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், நகைச்சுவை, புனைவுகள் | Tagged , , , , , | 3 Comments

மலைமேலமர்ந்து யோகம் செய்யும் ஸ்வாமி

மேலக்கோட்டை பயணம் – இறுதிப் பகுதி ‘ஒரு கொடியவிலங்காய் கதிகலங்கவைத்து, உறுமி ஆர்ப்பரித்து மலைப்பிரதேசங்களில் அலைபவன் !’ என்கிறது ரிக்வேதம். யாரைப்பற்றி இப்படி ஒரு வர்ணனை? மகாவிஷ்ணுவைப்பற்றி. விஷ்ணுவா? அவர் சாந்த ஸ்வரூபன், ஆபத்பாந்தவன், காக்கும் கடவுளாயிற்றே! இந்தக் கடுமையான வர்ணனை அவரைப்பற்றியா? ஆம், மகாவிஷ்ணுவின் நரசிம்ஹ அவதாரக் காட்சியை இப்படிக் குறிப்பிடுகிறது ரிக்வேதம், இதுவன்றி, … Continue reading

Posted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , , , | 2 Comments