Tag Archives: கமல் ஹாசன்

ஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா !

காலை எழுந்தவுடன் காஃபி குடித்துக்கொண்டே ரிலிஜியஸாக நெட்டைத்தட்டிவிட்டு தமிழ் மீடியா உலகுக்குள் அலைகிறேன். நாட்ல எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டுருக்கு? நம்ப தமிழ்நாட்ல ஆட்சி என்று ஒன்று நடந்துவருகிறது. சரி. கட்சி? அதைப்பற்றித் தெரிந்துகொள்ள முயன்றால் காலைக் காஃபியின் மணமும் கதறிக்கொண்டு வெளியேறிவிடும். எக்கேடுகெட்டாலும் ஒழியட்டும். பொதுமக்களுக்கே வரவர கட்சிகள்மேல ஈர்ப்பு விட்டுப்போயிடுச்சு. நமக்கெதற்கு காலைல வயித்துவலி? … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, சினிமா, நகைச்சுவை, புனைவுகள் | Tagged , , , , , , , | 6 Comments

குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

இதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்!’ என்கிறார்! அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன. தமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , , | 5 Comments