கலை, இலக்கிய மின்னிதழான ‘சொல்வன’த்தின் நடப்பு இதழில் (இதழ் 227) (solvanam.com), தத்துவஞானியும், சிந்தனையாளருமான ‘யூ.ஜி.‘பற்றி அடியேனுடைய கட்டுரை வெளியாகியிருக்கிறது. வாசகர்கள் லிங்கில் சென்று படிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்:
மேலும், சொல்வனம் இதழில் நாஞ்சில் நாடனின் சொல்லாராய்ச்சிக் கட்டுரை ’வயாகரா’, பாவண்ணனின் சிறுகதை ‘கனவு மலர்ந்தது’ மற்றும் அருமையான சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. படித்து ஆனந்தியுங்கள்.
– ஏகாந்தன்