சொல்லப்போனால் ..

காயத்ரி சொல்ல

எப்போ ஆரம்பிக்கப்போகிறீர்கள் ?

காலைக் காப்பியின்போது

அகத்தின் காயத்ரி.

’அவள் சொன்னதைத்தான்

எழுதிக்கொண்டிருக்கிறேன்..

முடித்துவிட்டு

காயத்ரி சொல்ல ஆரம்பிக்கிறேன்’

என்று பதில் சொல்லிவிடலாம்தான்

புரியாது..

புரியாததால் பல ப்ரச்னைகள்

உலகில்

ஏகாந்தன்

**

3 thoughts on “சொல்லப்போனால் ..

 1. ‘மந்திரம் சொன்னேன் வந்து விடு’ என்று அழைத்து, ‘வந்ததும் என்னைத் தந்து விடு’ என்று கேட்கலாம்  காயத்ரியிடம்!  பின்னணியில் ‘காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா’ என்று இழைய…

  Liked by 1 person

 2. ம்ம்ம்ம் நல்ல கவிதை! காயத்ரியின் சக்தி அபாரம். நம்மவர் சஹஸ்ர காயத்ரி தினம் பண்ணிக் கொண்டிருந்தப்போப் பிரச்னைகள் குறைவாக இருந்தாப்போல் இருக்கு. இப்போ இரண்டு வருஷங்களாகச் சரியாப் பண்ண முடியலை! 😦 பிரச்னைகளும் பூதாகாரமா வருகின்றன. 😦

  Like

 3. இங்கே மூவரும் ஆயிரம் சொல்ல முடிந்தது.
  அதுவும் அவள் அருளால் தான்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s