நியூஸிலாந்து – உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் சேம்பியன்

தோற்றவனுக்கு ஆயிரம் காரணங்கள்.

ஜெயித்தவனுக்கோ ஒரே சிரிப்பு !

New Zealand beat India to win inaugural World Test Championship | Cricket News - Times of India

Final Score :

India: 217 & 170. New Zealand : 249 & 140/2. Man of the Final: Kyle Jamieson (NZ)

4 thoughts on “நியூஸிலாந்து – உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் சேம்பியன்

 1. கலியுகக்கண்ணன் என்ற படத்தில் வரும் பாடல் ஒன்றில் வரும் வரிகள்…  “இப்போ யார் கிட்டடா நான் தோத்தேன்?  சாதாரண மனுஷன் கிட்டயா?   ஹஹஹ…”
  இப்படிதான் நாமும் சொல்லிக்கொள்ள வேண்டும்.  பாவ நியூசிலாந்து.  முதல் சர்வதேச வெற்றி.  

  Like

  1. @ Sriram: அடுத்தாற்போல் வருகிறது இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர். அதையும் தோற்றால்..!

   Like

 2. தோற்றவனுக்கு ஆயிரம் காரணம் 
  தொற்றுள்ளவனுக்கு பல காரணம்.. 
  தொய்வில்லாது தொடர்ந்தாடும் 
  தொழில்முறை ஆட்டமில்லாததே
  தாயகத்தின் தோல்விக்கு காரணம். 

  விராட் கோலியல்ல 
  விளையாடா கோலி..
  அஜின்க்யா ரகானேவல்ல 
  ஆடத்தெரியா ரகானே .. 
  சட்டேஸ்வர புஜாராவல்ல 
  சாச்வதமில்லா புஜாரா..
  ரோகித் சர்மாவல்ல ..
  ரோஷமில்லா சர்மா ..
  சுப்மன்  கில்லல்ல
  சுபமில்லா கில்..
  பிருதிவி ஷாவல்ல 
  பரிதாப ஷா..   
  ரிஷப் பந்த்தல்ல 
  ரசமிலா பந்த்..
  ரவீந்திர ஜடேஜாவல்ல 
  ராகமில்லா  ஜடேஜா.. 
  ரவிச்சந்திரன் அஸ்வினல்ல 
  ரௌத்திரமறியா அஸ்வின்.. 
  முகமது சாமியல்ல..
  முனைப்பிலா சாமி ..
  இஷாந்த் சர்மாவல்ல 
  ஈடுபாடில்லா சர்மா ..
  ஜஸ்பிரிட்  பும்ராவல்ல 
  ஜாதகமிலா பும்ரா … 

  Liked by 1 person

  1. @ Sama : வாங்க, என்னவொரு ஆச்சர்யம்!

   இந்திய அணியை உண்டு இல்லை என ஆக்கிவிட்டீர்கள் கவிதா விமர்சனத்தில்! நிறைய எழுதலாம்தான் கோஹ்லி & கோ.வின் சாகஸ தோல்வியைப்பற்றி. சாஸ்திரி-கோஹ்லி கோமாளி காம்பினேஷன் பற்றி..

   வசன கவிதை சரி. ஆனால் ப்ரித்வி ஷாவை இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள். பாவம் அவரும் ஒரு டெஸ்ட் ப்ளேயர் என்பதே மறந்துபோய்விட்டதே நம் செலக்டர்களுக்கு! டெஸ்ட் டீமில் இல்லையே. ஸ்ரீலங்கா டூருக்கான (ஒரு-நாள், டி-20) அணியில் இருக்கிறார் ஷா. அங்கே ஸ்ரீலங்காவை சின்னாபின்னப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.

   அலைபேசியில் கிரிக்கெட்டை விடாது அலசியதும் ஆனந்தமாக இருந்தது. வருகை, கருத்துக்கு நன்றிகள்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s