‘குயில் கோயில் நதி விதி’ – மின்னூல்

எனது ‘குயில் கோயில் நதி விதி’ இலவச வாசிப்பில். இன்று 15 ஜூன் மதியம் 12:30-லிருந்து ,  16 ஜூன் மதியம் 12:29 வரை (IST), தரவிறக்கம் செய்துகொள்ள உங்களுக்கு நேரமிருக்கிறது.

குயில் கோயில் நதி விதி Kuyil Koil Nadhi Vidhi (Tamil Edition) by [ஏகாந்தன் Aekaanthan]

அமேஸான் லிங்க்: ASIN: B095WF6XZY

அமேஸான் அக்கவுண்ட் உள்ள அன்பர்கள், கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ, டேப்லட்டிலோ ’Free Kindle App’ -ஐத் தரவிறக்கம் செய்துகொண்டு, இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

ஜூன் 16, 2021 மதியம் 12:30 -லிருந்து விலை ரூ.105 கொடுத்து வாங்கி, வாசித்துக்கொண்டே போகலாம் எனவும் விளக்கவேண்டுமா என்ன  !

Happy reading guys !

-ஏகாந்தன்

3 thoughts on “‘குயில் கோயில் நதி விதி’ – மின்னூல்

 1. வாழ்த்துகள் ஏகாந்தன் அண்ணா. தலைப்பு ஈர்க்கிறது. முதலில் நான் இது நாவல்/சிறுகதைகள் என்று நினைத்தேன்.

  கட்டுரைகள் என்று தெரியவருகிறது.

  நான் அமேசான் கிண்டில் லைட் தான் வைத்திருக்கிறேன். அதில் டவுன்லோட் செய்ய முடியுமா பார்க்கிறேன்.

  கீதா

  Liked by 1 person

 2. @ கீதா, @ஸ்ரீராம்: கிண்டில் லைட் ஓகே! வாழ்த்துகளுக்கு நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s