ஏகாந்தனின் ‘தமிழ் இலக்கிய முன்னோடிகள்’ – மின்புத்தகம்

எனது ‘தமிழ் இலக்கிய முன்னோடிகள்’ மின்னூல் இரண்டு நாட்களுக்கு இலவச வாசிப்பிற்கு இப்போது கிடைக்கிறது.  2 ஜூன், 21-லிருந்து 4 ஜூன், 21 வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அமேஸான் லிங்க்: ASIN : B095N4Q48P

’அமேஸான் அக்கவுண்ட் உள்ள அன்பர்கள், ’Free Kindle App’ -ஐப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ, டேப்லட்டிலோ வசதிக்கேற்றபடி தரவிறக்கம் செய்து ’இலவச வாசிப்புக்காலம்’ வரை இந்த சிறப்புச் சலுகையை அனுபவிக்கலாம்.

5 ஜூன், 21- க்குப் பின் நூலுக்குரிய விலை (ரூ.130) கொடுத்து வாங்கி வாசிக்கவேண்டியிருக்கும்!

Happy reading guys !

-ஏகாந்தன்

2 thoughts on “ஏகாந்தனின் ‘தமிழ் இலக்கிய முன்னோடிகள்’ – மின்புத்தகம்

  1. வாழ்த்துகள்.  எனக்கு கிண்டில் கணக்கோ, அமேசான் கணக்கோ கிடையாது.  கேஜிஜி இறக்கி வாசித்தால் உண்டு!

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம்: அமேஸானில் உங்கள் நூலிருக்கிறது. கணக்கில்லை! அமேஸான் அக்கவுண்ட் என்ன கம்பசித்திரமா? அதைச் செய்ய எத்தனை நேரமாகும்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s