யாருக்கும்

யாருக்கும் விசிறியல்ல

யாருக்காவது சிஷ்யனா

அல்லவே அல்ல

அலாதியான இந்த உலகில்

சிலரைப் பார்க்கிறேன்

சிலரைக் கேட்கிறேன்

சிலரை வாசிக்கிறேன்

சிலரைப் போகிறபோக்கில்

புரிந்துகொள்கிறேன்

நான்பாட்டுக்கு

நடக்கிறேன்

**

8 thoughts on “யாருக்கும்

 1. அட! நமக்கும் பொருந்தும் போல இருக்கிறதே!

  உங்களுக்குப் போகிற போக்கில் ஒரு கவிதை பிறந்து விட்டதே!!!

  கீதா

  Liked by 1 person

 2. @ஸ்ரீராம்: சிவன் போக்கோ, விஷ்ணு போக்கோ.. போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை..

  Like

 3. துளசியின் கருத்தைப் போடும் போது அந்தப் பெட்டியில் என் பெயரை நீக்கி அவர் பெயரைப் போட விட்டுவிட்டது…

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: அதனாலென்ன.. வாக்குப்பெட்டியிலேயே ஆள்மாறாட்டம் நடந்துவிடுகிறதே!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s