ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்

அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன :

  1.  ஆதிசங்கரர்  ராமானுஜர்  வேதாந்த தேசிகர்

 

 

 

 

 

 

(அமேஸான் Link: B08DMWV29J )

மேற்கண்ட ஹிந்துமத ஞானிகள் வாழ்ந்த காலகட்டம்,  நிகழ்வுகள், சமயப்பணி, படைப்புகள்பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாகச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு.

  1.  தூரத்திலிருந்து  ஒரு  குரல்

 

 

 

 

 

(அமேஸான் Link: B08F566L57 )

இந்தியா என்கிற மாபெரும் தேசத்தில் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், நிகழ்வுகள் இவற்றோடு, கலாம், காந்தி, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என வேகமாகக் காட்டிச் செல்லும் கட்டுரைகள். பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் எனவும் ஆங்காங்கே காட்சிகள் இருக்கும். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் அங்கதம் !

இரண்டு நூல்களையும், ’அமேஸான் அக்கவுண்ட்’ உள்ள அன்பர்கள் ’இலவச Kindle App’-ஐத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ படிக்கலாம். Kindle Unlimited membership -உள்ளவர்கள்  இலவசமாகப் படிக்கலாம்.  மற்ற அன்பர்கள் விலை கொடுத்து வாசிக்கவேண்டியிருக்கும்!

வாசக, வாசகியரை வரவேற்கிறேன் அன்புடன்.

ஏகாந்தன்

10 thoughts on “ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்

  1. இரண்டு மின்னூல்கள் – மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் மின்னூல்கள்.

    Like

    1. @ Venkat Nagaraj :
      வாழ்த்துக்கு நன்றி.
      சில விஷயங்கள் உங்கள் வலைப்பக்க விளக்கப் பதிவினால் தெளிவானது.

      Like

  2. மின்னூல்களுக்கு வாழ்த்துகள்.

    Like

  3. @ கீதா, @ நெல்லைத்தமிழன், @ துளசிதரன் :

    வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s