நடிகையை மணந்த அடுத்தநாளே
ஆஸ்பத்திரியில் அனுமதி
காலையில் கதறியது செய்தி..
சினிமாக்காரியின் சிங்காரத்தை
சின்னத்திரையிலோ பெரியதிரையிலோ
ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்
என்றால் கேட்கிறீர்களா?
அருகில்போய்ப் பார்த்தால்தான்
ஆச்சு என்றால்
ஆம்புலன்சை புக் பண்ணிவிட்டு
அந்தப்பக்கம் போகவேண்டியதுதானே..
**
எனக்கு இந்தப் பதிவு புரியலை. முந்தைய பதிவின் தொடர்ச்சியோ?
LikeLike
ஹா….ஹா…ஹா….
LikeLike
ஐயோ …!
LikeLike
@ Geetha Sambasivam, @ Sriram , @ Dindigul Dhanabalan :
ஹா..ஹா !
முந்தைய பதிவின் தொடர்ச்சியல்ல. கவிதை, நகைச்சுவை என வகைப்படுத்தும்படி வந்து விழுந்துவிட்ட திடீர்ச் சிந்தனை !
சோ. தர்மனின் அழகான சிறுகதை ஒன்று விரைவில்..
:
LikeLike