ஏகாந்தன் சிறுகதை : ‘சருகுகள்’

‘சொல்வனம்’ இதழில் (02 செப்டம்பர், 2017) எனது சிறுகதை ‘சருகுகள்’ வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

இணைப்பு:
http://solvanam.com/?p=50149

நன்றி: சொல்வனம்

– ஏகாந்தன்

6 thoughts on “ஏகாந்தன் சிறுகதை : ‘சருகுகள்’

  1. தத்தானி. என்ன பெயர் இது! ஆனால் மனதில் நின்று விட்டது. ஒரு ஆச்சர்யம். தம்பட்டம் தளத்தில் எங்கள் மோதி பற்றி எழுதி விட்டு அது மறைந்த நாள் நினைவுக்கு வர, சற்று நேரம் அதன் நினைவுகளில் இருந்து விட்டு, கில்லர்ஜி தளம் சென்று தலைப்பு தந்த நினைவில் பாடல்(கள்) கேட்டு மனம் சற்று லேசாகி இங்கு வந்தால் தத்தானி! ‘அவனின்’ சோகம் என்னை பாதிக்கவில்லை. காட்சிகளின் வர்ணனை அருமை.

    கணக்கு போட்டு கமெண்ட் சப்மிட் செய்திருக்கிறேன் அந்த தளத்தில்!!!!

    Liked by 1 person

  2. @ஸ்ரீராம்:
    என் பக்கத்துக்கே இரண்டு மூணு நாள் கழித்தே வருகிறேன்! உங்கள் கமெண்ட்டை நேற்றுதான் சொல்வனத்திலும், இன்று இந்தத் தளத்திலும் பார்த்தேன். கருத்துக்கு நன்றி.

    Like

  3. @ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

    கருத்து ஏதும் தோன்றவில்லை என்பதே தோன்றிய கருத்து!
    வருகைக்கு நன்றி. .

    Like

  4. சருகுகள், ஈரம் இப்படி தலைப்புகளிலேயே கதையின் கருவை சொல்வது உங்களின் இயல்பான பாணியாக தோன்றுகிறது. நமக்கு நேரும் நிகழ்கால அனுபவங்களில் சில நம்பால்ய நினைவுகளான மகிழ்வான தருணங்களையும் இப்படி தத்தானி போன்ற கனமான சம்பவங்களையும் இணைத்துப் பார்த்துக் கொள்வதும் அவ்வப்போது நிகழவே செய்கிறது.

    Liked by 1 person

    1. @ Vaduvur rama :

      தலைப்பு உள்ளடக்கம் சார்ந்தோ, கரு சார்ந்தோதான் இருக்கமுடியும். சிலது இன்னும் பூடகமாக, சூட்சுமமாகவும் இருக்கக்கூடும். உதா: ஜெயகாந்தனின் ‘முன் நிலவும் பின் பனியும்’

      முன்னும் பின்னும் அலைபாய்வது மனதின் இயல்பு. ஒன்றும் செய்வதற்கில்லை!

      Like

Leave a comment