மெய்ஞானி ஹகீம் ஸனாய்

’’சொல்வனம்’’ இணைய இதழில் (26-07-2017), ஆஃப்கானிஸ்தானில் பிறந்த கவிஞரும் மெய்ஞானியுமான ஹகீம் ஸனாய்பற்றிய ’’ஹகீம் ஸனாய்: பாரசீக மெய்ஞானி’’ என்கிற என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. படிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.

இணைப்பு: http://solvanam.com/?p=49769

நன்றி: சொல்வனம்

**

6 thoughts on “மெய்ஞானி ஹகீம் ஸனாய்

  1. அன்பிருப்பதோ அவனின் ஆதிக்கத்தில்
    அவனின் இருப்பும் அன்பினிற்குள்தான்//

    அனைத்தும் அருமை.
    பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
    அனைத்தையும் வாசித்தேன்.
    சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய பகிர்வு.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    Liked by 1 person

  2. @திண்டுக்கல் தனபாலன்: வருகைக்கு நன்றி

    @ஸ்ரீராம், @கோமதி அரசு : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    Like

Leave a comment