கலைஞன்

*

நான் ஒரு பாடகன்
பாட ஆரம்பித்தால்
நேரம்போவது தெரியாமல்
மயங்கிக் கிடப்பர்
கேட்பவரெல்லாம்
மயங்குவதற்கு முதலில் அவர்கள்
இருக்கவேண்டுமே எதிரில்
யாருமில்லைதான் கேட்க இன்று
இருந்தும் பாடுகிறேன்
நான் ஒரு பாடகன்

*

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in இலக்கியம், புனைவுகள் and tagged , . Bookmark the permalink.

One Response to கலைஞன்

  1. ஆம், கலைஞர் பக்கம் ஆளில்லை!!!

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s