விலகிவிட்டதா சனி ?

சூது
கவ்வியிருந்தது
நாதியில்லை இனி
நாசந்தான்
என்றிருந்த கையறுநிலை
இன்று – விடுபட்டுவிட்டதுபோல்
தோன்றுகிறது தர்மம்
நிஜந்தானா ?
இல்லை
திரும்பியும் வந்துவிடுமா அது
கவ்வ ?

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to விலகிவிட்டதா சனி ?

  1. சூது கவ்வுதலை விடாது தர்மம் வெல்லும் என்றால் பல தோல்விகளுக்குப் பிறகா அதுவும் நிச்சயமில்லாதபடி

    Liked by 1 person

  2. Aekaanthan says:

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது யோசிக்கத்தகுந்தது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s