ஆப்பிரிக்காவின் கொம்பாக ஒரு நாடு

ஆப்பிரிக்காவின் வடபகுதியில் இருக்கும் சோமாலியா எனும் சிறுநாட்டில் சில வருடங்கள் நான் வசிக்க நேரிட்டது. ஏனைய நாடுகளிலிருந்து வெகுவாக மாறுபட்ட, வினோதமான சமூக வாழ்க்கை. பொதுவான பயணக்குறிப்புகள் போலல்லாது, அனுபவங்களின் சிறுதொகுப்பாக நான் எழுதிய கட்டுரை ஒன்று `உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா` என்கிற தலைப்பில் `சொல்வனம்` இணைய இதழில் (இதழ்:159 தேதி:16-10-2016) வெளியாகியுள்ளது. எனது வாசகர்களை `சொல்வன`த்திற்கு அன்புடன் அழைக்கிறேன். இணைப்பு கீழே:

http://solvanam.com/?p=46967

நன்றி: சொல்வனம்

5 thoughts on “ஆப்பிரிக்காவின் கொம்பாக ஒரு நாடு

  1. சொமாலியா என்றதும் ஒரு குழந்தை பசியால் வாடி அழுது கொண்டிருக்கும்புகைப்படம்தான் நினைவுக்கு வருகிறதுபதிவு சற்றே நீளமாய் இருக்கிறதூங்கள் அனுபவமும் பகிரத்தக்கதே வாழ்த்துகள்

    Like

  2. எந்த இடத்துக்குப் போனாலும், எங்கே நான் வாழ நேரிட்டாலும் என்னுடைய அந்த இடத்தின் சூழலைப்பற்றிய அவதானிப்பு ஆழமானது. விஸ்தாரமானது. அது எனது எழுத்தில் தெரியவரும். கீழ்த்தரமான சர்வதேச அரசியல், அடிப்படைவாதம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு, கடந்த 20 வருடங்களாகத் தள்ளப்பட்டிருக்கிறது அந்த நாடு. எண்பதுகளில் நான் பார்க்க்கும்போது அது நம்பிக்கையுடன், சற்றே ஆனந்தமாகவும் கூட இருந்தது. அதனைத்தான் பதிவு செய்துள்ளேன்.
    வாழ்த்துகளுக்கு நன்றி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s