எங்கே ?

ஏற்றி வைத்த தீபம்
எரிந்துகொண்டிருக்கிறது இன்னும்
ஊற்றிய நெய் குறையாதிருக்கிறது
உயர்ந்துகொண்டிருக்கிறது ஜ்வாலை
பரவி நிற்கிறது தீப ஒளி
தேடுகின்ற தெய்வம் மட்டும்
தென்பட்டபாடில்லை

**

4 thoughts on “எங்கே ?

 1. even in the course of ghastly murders of innocent people GOD does not appear
  How i wished that A FORCE could have thrown out the
  assailant of SWATHI and the poor lady would have escaped….

  Liked by 1 person

 2. கண்ணுக்குத் தென்படாத ஒன்றைத் தேடினால் எங்கிருந்து புலப்படும் ஏற்றிய தீபத்திலும் அதன் ஒளியிலும் புலப்பட்டால் தேடல் நின்றுவிடுமே

  Liked by 1 person

 3. @Muthulakshmi Ramamurthy: நன்றி

  @natchander: அப்பாவி உயிர் அநியாயமாய்ப் பறிக்கப்பட்டபோது அந்த அமானுஷ்ய சக்தி வந்து தடுத்திருக்கப்படாதா என்று அரற்றுகிற உங்கள் மென்மனம் புரிகிறது. என்ன செய்வது -நமக்குப் புரியாத கணக்குகள் பல உண்டே இப்பிரபஞ்சத்தில் !

  @GM Balasubramaniam: தீராது தொடரும் மனிதத் தேடலைத்தான் குறிக்கிறது கவிதை

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s