நகலாத நாசகாரர்கள்

`போய் வருகிறேன்` என்றார்
ஒரு நேர்காணலில் அவர்
ஏன் அப்படிச் சொன்னார்?
தமிழில் அவருக்குப் பிடித்த வாக்கியமாம்
அது சரி
ஆனால் போகவேண்டியது அவரல்ல
எப்போதடா தொலைவான் என நம்மைத்
தவிக்கவைக்கும் பிரகிருதிகள்
ஏகப்பட்டது உண்டு நாட்டில்
பிடித்துத் தள்ளினால் ஒழிய
இடத்தைக் காலி செய்யாதுகள் இதுகள்

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged , , , . Bookmark the permalink.

6 Responses to நகலாத நாசகாரர்கள்

 1. சொன்னது யார் ?போகாமல் இருப்பது யார் ?சொல்லுங்க ஜி ,தெரிஞ்சிக்கிறோம் 🙂

  Liked by 1 person

 2. Aekaanthan says:

  சொன்னது எழுத்தாளர் அசோகமித்திரன் (தடம் இலக்கிய இதழ்).
  நாட்டிலே இருந்துகொண்டு நாட்டு நலனுக்கெதிராகக் காரியம் செய்கிற கேசுகள் -ஒவ்வொரு துறையிலும் அப்பப்பா, எத்தனையோ.. வாசகர்களே சிந்தித்துப் புரிந்துகொள்ளட்டும்.

  Like

 3. நகலாதவா நகராதவா… நாசகாரர்களா நாசக்காரர்களா ? கணக்கெடுக்கவா முடியும் ?

  Like

 4. Aekaanthan says:

  முதலாவது -இரண்டுமே சரிதான். அடுத்ததில் `க்` தேவையில்லை.
  நீங்கள் சொல்வது சரி-கணக்கெடுத்து ஆகாது!

  Like

 5. natchander says:

  one should be proud to have asokamithran iyyah with us…..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s