முக்கியம்

மணவாழ்க்கைக்கு உண்மை முக்கியம்
மயக்கும் சன்னி லியோன் சொன்னதாக
மாலைப் பத்திரிக்கையில்
பரபரப்புச் செய்தி
உண்மைதான் தாயே
எல்லாவற்றிற்கும்
எல்லாவற்றிலும்
உண்மைதான் முக்கியம்
உன் மையோ
என் மையோ
நிறம் மாற்றலாம்
கதை மாற்றாது

**

5 thoughts on “முக்கியம்

  1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம் சார், ஜிஎம்பி சார்.

    சன்னி லியோன் யார் என்று இப்படி அப்பாவித்தனமாகக் கேட்டுவிட்டீர்களே! அவரைப்பற்றி எழுதினால் ஒரு கவர்ச்சிப் பதிவாகிவிடுமே! சரி சுருக்கமாக : பாம்பேக்கு வந்து சேர்ந்த கனடிய அழகி, மாடல், பாப் ஸ்டார். 2012-ல் பாலிவுட் எண்ட்ரி. ஜிஸ்ம் (உடம்பு), ஏக் பெஹ்லி லீலா(ஒரு முதல் லீலை) போன்ற ஹிந்திப் படங்களில் நடித்து (அதாவது ஆட்டம்போட்டு), பாலிவுட் ரசிகர்களின் கவர்ச்சிக் கன்னியாகிவிட்டவர். தமிழர்களுக்கு ஏதாவது தர வேண்டாமா? வடகறி என்கிற தமிழ்ப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். நிறம் மஞ்சள், மனமோ வெள்ளை ! ஏதாவது பேசி மீடியாவை அவ்வபோது கிளப்பிவிட்டுவிடுவார். அதுக்காக அவரிடம்போய் எசகுபிசகாகக் கேள்வி கேட்டுவிட முடியாது. இப்படித்தான் சமீபத்தில் ஒரு மீடியாமேன் லியோனிடம் அசடுவழிய, பளார் என்று நாலுபேருக்கு முன்னால் விட்டாரே கன்னத்தில் ஒரு அறை!

    இயற்பெயர் என்ன? கரன்ஜித் கௌர் வோஹ்ரா! போன தலைமுறையிலேயே கனடாவில் செட்டில் ஆகியிருந்த நம்ம பஞ்சாபிக் குடுமபத்துப் பொண்ணு! இது போதும்னு நெனக்கிறேன்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s