கொழுந்துவிட்டு சீறுகிற நெருப்பு
எரித்தழித்தல் என் ஆக்கம்
திணிப்பதாக கிண்டுவதாக கிளறுவதாக
கோபமுண்டு உன் மீது – இருந்தும்
உன் செயலின் சீண்டுதலில்
ஊழித்தீயென உயர்கிறேன்
வளர்கிறேன் அழிக்கிறேன்
வானத்தையும் பூமியையும்
ஜுவாலையால் இணைக்கிறேன்
**
கொழுந்துவிட்டு சீறுகிற நெருப்பு
எரித்தழித்தல் என் ஆக்கம்
திணிப்பதாக கிண்டுவதாக கிளறுவதாக
கோபமுண்டு உன் மீது – இருந்தும்
உன் செயலின் சீண்டுதலில்
ஊழித்தீயென உயர்கிறேன்
வளர்கிறேன் அழிக்கிறேன்
வானத்தையும் பூமியையும்
ஜுவாலையால் இணைக்கிறேன்
**
எனக்கு இம்மாதிரி அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்களைப் புரிந்து கொள்வதில் குறையுண்டு
LikeLiked by 1 person
அன்புள்ள ஐயா
வணக்கம்
கவிதை அருமை
ஜுவாலை அற்புதம்
சித்து
Sent from my iPhone
>
LikeLiked by 1 person
நண்பர்கள் ஜிஎம்பி, சித்து அவர்களுக்கு நன்றி.
LikeLike