அந்தம்

சில வாரங்களாக கிரிக்கெட் கட்டுரைகள் எழுதும்படி ஆனது. கொஞ்சம் ஓவர்-டோஸ் ஆகிவிட்டதோ! சரி, கவிதைக்கு மீண்டு வருவோம். சின்னதாக ஒன்று கீழே :

அந்தம்

ஏதோ நினைக்கிறோம்
ஏதோ சொல்கிறோம்
ஏதேதோ செய்கிறோம்
ஏதோ இருக்கிறதென்று
எங்கெங்கோ சென்று
என்னவாகவோ
முடிந்திடுவோம் ஒருநாள்

-ஏகாந்தன்

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged , . Bookmark the permalink.

4 Responses to அந்தம்

 1. usha says:

  ennavaga mudivom endru therindhal ellorum nallavargal aagi viduvom

  Liked by 1 person

 2. உண்மை. என்னவாக வேண்டும் என்று திட்டமிட்டு அதன்படி இலக்கை அடைந்தவர்கள் மிகச்சிலரே. வருவதை ஏற்றுக் கொள்வோம் என்ற மனப்பான்மையே வெற்றியாகத் தோன்றுகிறது எனக்கு.

  Liked by 1 person

 3. Aekaanthan says:

  சிவகுமாரன், நீங்கள் லௌகீக தளத்திலிருந்து பார்த்து எழுதியிருக்கிறீர்கள். அதுவும் சரியே. ஆயினும், லௌகீகம் தாண்டிய ஒரு பரிமாணம் உண்டு. அங்கிருந்து இதனை நோக்கினால்…

  Like

  • முற்றிலும் உண்மையே.நீங்கள் சொல்ல நினைத்த விசயம் வேறு என்பது எனக்குத் தெரிந்ததே. கவிதையை தத்துவார்த்தமாகப் பார்த்தால் விரிகின்றன.
   நன்றி

   Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s