அலைபேசியில் வந்த மகளிடம்
ஆவலாய்க் கேட்டேன்
பெங்களூரில் இன்னுமா
பெய்கிறது மழை
அவளைப்பற்றிய அக்கறை
உண்டுதானெனினும்
அடுத்த நாள் மேட்ச்
நடக்குமா நடக்காதா
**
அலைபேசியில் வந்த மகளிடம்
ஆவலாய்க் கேட்டேன்
பெங்களூரில் இன்னுமா
பெய்கிறது மழை
அவளைப்பற்றிய அக்கறை
உண்டுதானெனினும்
அடுத்த நாள் மேட்ச்
நடக்குமா நடக்காதா
**
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
LikeLike
ரொம்ப முக்கியம்… ஹா… ஹா…
LikeLiked by 1 person