வெங்காயம் இல்லாமல் ஒரு வீடா
சட்னி அரைக்க வெங்காயம் இல்லை
என்றதும்தான் போட்டேன் இப்படி
காலையில் ஒரு கூப்பாடு
யோசித்துப் பார்க்கையில்
ஏதேதோதான் இல்லை இந்த நாட்டில்
இருந்தும் ஓடிக்கொண்டிருக்கிறதே
நாடே ஓடிக்கொண்டிருக்கையில்
ஓடாதா வீடு?
**
வெங்காயம் இல்லாமல் ஒரு வீடா
சட்னி அரைக்க வெங்காயம் இல்லை
என்றதும்தான் போட்டேன் இப்படி
காலையில் ஒரு கூப்பாடு
யோசித்துப் பார்க்கையில்
ஏதேதோதான் இல்லை இந்த நாட்டில்
இருந்தும் ஓடிக்கொண்டிருக்கிறதே
நாடே ஓடிக்கொண்டிருக்கையில்
ஓடாதா வீடு?
**
ஹா… ஹா… அதானே…!
LikeLiked by 1 person
அருமை
LikeLiked by 1 person
ஏன் ஓடாது? இருப்பு இல்லை தேவை எல்லாமே நம் மனோபாவம்தானே . வெங்காயம் இல்லாத சட்னி ருசித்தீர்களா.|
LikeLike
வெங்காயத்தின் இடத்தில் பட்டமிளகாய் வந்த் உட்கார, சட்னி தூள்!
LikeLike
நல்ல கேள்வி!
LikeLike
ரசித்தேன்.
LikeLiked by 1 person