ஆறா சோகம் அவஸ்தையெலாம்
ஆடும் மனதை அலைக்கழிக்கும்போதிலும்
ஆட்டோவும் ட்ரக்கும் இன்னபிறவும்
காதைக் கிழித்துக் கதறும் வேளையிலும்
கதவைச் சாத்திக்கொண்டு
கவிதை எழுதப் பார்ப்பதற்கு
கட்டாயம் ஒரு
’இது’ வேண்டும்
**
ஆறா சோகம் அவஸ்தையெலாம்
ஆடும் மனதை அலைக்கழிக்கும்போதிலும்
ஆட்டோவும் ட்ரக்கும் இன்னபிறவும்
காதைக் கிழித்துக் கதறும் வேளையிலும்
கதவைச் சாத்திக்கொண்டு
கவிதை எழுதப் பார்ப்பதற்கு
கட்டாயம் ஒரு
’இது’ வேண்டும்
**
சரி தான்…
LikeLike
அந்த இது எது என்பது ஆளாளுக்கு வேறுபடும்
LikeLike