ஆசைதான்

மாலையில்
மலர்ச்சோலையில்…
ஆரம்பிக்க ஆசைதான்
மதியம் கடந்தும்
மாலை வர பயப்படுகிறதே
பாழாய்ப்பான கோடை வெயில்
பாடாய்ப்படுத்துகிறதே
வசந்தம் மனதுக்குள்
வருவதைக் கண்டு
இருமுகிறதே பொருமுகிறதே
பாட்டுப் பாடவா
பார்த்துப் பேசவா
என்றெல்லாம் எப்படிக் கோர்ப்பது?

**

One thought on “ஆசைதான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s