நிலா மலர்ந்த ஓர் இரவினில்
உலா வந்து கொண்டிருந்தேன்
தென்றல் தீண்டும் தெய்வீகம்
மனமெலாம் மதுர கீதம்
வானம் ஒரு நவரச நாடகம்
பூமியோ தகதகக்கும் தடாகம்
புரிவதற்கேதுமில்லை வாதம்
புவியெங்கும் பேரின்ப நாதம்
**
நிலா மலர்ந்த ஓர் இரவினில்
உலா வந்து கொண்டிருந்தேன்
தென்றல் தீண்டும் தெய்வீகம்
மனமெலாம் மதுர கீதம்
வானம் ஒரு நவரச நாடகம்
பூமியோ தகதகக்கும் தடாகம்
புரிவதற்கேதுமில்லை வாதம்
புவியெங்கும் பேரின்ப நாதம்
**
நன்றாக உள்ளது
LikeLiked by 1 person
nice iyarkai kavidhai
LikeLiked by 1 person