அன்பு ஏகாந்தன், தங்கள் கவிதைகளுள் இந்தக் கவிதையில் உங்களால் செறிவு மிகுந்த நிறைய கவிதைகள் எழுத முடியும் என்பதற்கான அறிகுறி இருக்கிறது. நிறைய வாசியுங்கள். மனுஷ்யபுத்ரன் சமகாலக் கவிஞர்களில் ஆகச் சிறந்தவர். திண்ணை மற்றும் சொல்வனத்தில் வரும் கவிதைகள் வாசித்து உள்வாங்கி அவர்கள் சொற்களை எந்த இடத்தில் எந்த அளவு சிக்கனத்துடன் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்னும் நுட்பத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்த்துகள். அன்பு சத்யானந்தன்.

LikeLike