இனம் இனத்தோடுதான் சேரும்
சேர்ந்தபின்னே அந்த இனத்தின்
புகழையே ஓயாது பாடும்
அதன் பின்னே ஓடும் ஆடும்
உலக இயற்கைதான் இது
அறிவீர்! அறிந்தே
அடுத்த காரியத்தைக் கவனிப்பீர்!
***
இனம் இனத்தோடுதான் சேரும்
சேர்ந்தபின்னே அந்த இனத்தின்
புகழையே ஓயாது பாடும்
அதன் பின்னே ஓடும் ஆடும்
உலக இயற்கைதான் இது
அறிவீர்! அறிந்தே
அடுத்த காரியத்தைக் கவனிப்பீர்!
***
a point to remember and think always.
LikeLike