அதிசய மரம்

அவளின் குளிர்ப்பார்வையில்
உறைந்துவிட்டிருந்தேன்
அவ்வாறே இயங்கும் காலமும்
சுற்றியிருந்த எல்லாமும்
அவளகன்றபின்தான் அதைக்
கவனிக்க நேர்ந்தது
அழகும் குதூகலமுமாய்
பூத்துக்குலுங்கும் இளம் மரம்
இந்தவழியாகத்தானே தினமும்
சென்றுகொண்டிருக்கிறேன்
நேற்றும் இங்குதான் இருந்ததா இது?
**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s