ஜில்லென்று வருகிறது காற்று
குளிரெடுக்கிறது
படபடவென்று ஆரம்பித்து
பலமாகப் பெய்கிறது மழை
நிரூபணமாகிறது
நாட்டில்
நல்லவன் ஒருவன்
இருக்கிறான் என்பது
**
ஜில்லென்று வருகிறது காற்று
குளிரெடுக்கிறது
படபடவென்று ஆரம்பித்து
பலமாகப் பெய்கிறது மழை
நிரூபணமாகிறது
நாட்டில்
நல்லவன் ஒருவன்
இருக்கிறான் என்பது
**
let us not attribute all nature behaviour wih our life. then how would you explain that the sunami hadkilled many pilgrims at velankanni… even greatest temples were washed away in uttarkand floods. in karnataka ragavendra mutt was washedaway by floods..
LikeLike
yet, nature sooth the aching heart
LikeLike