தூக்கத்தின் துணையிழந்து
தனியன் ஆகிறேன்
இருட்டு விலக மறுக்கும்
இளங்காலைப் பொழுது
அம்மா தூங்குகிறாளா
இல்லை நினைவுகளின் கும்மிருட்டில்
எதையேனும் தேடுகிறாளா
**
தூக்கத்தின் துணையிழந்து
தனியன் ஆகிறேன்
இருட்டு விலக மறுக்கும்
இளங்காலைப் பொழுது
அம்மா தூங்குகிறாளா
இல்லை நினைவுகளின் கும்மிருட்டில்
எதையேனும் தேடுகிறாளா
**