இரவினில் வரும் நிலா அழகு
குளிர்கால இரவினில் அழகே நிலா
மரங்களின் உச்சியில்
அடர்ந்த வனத்தில் தோன்றுமாயின்
மரமே நிலா
வனமே நிலா
மனமே நிலா
**
இரவினில் வரும் நிலா அழகு
குளிர்கால இரவினில் அழகே நிலா
மரங்களின் உச்சியில்
அடர்ந்த வனத்தில் தோன்றுமாயின்
மரமே நிலா
வனமே நிலா
மனமே நிலா
**
nila….azhagha kavithai
LikeLike
the poem is good but gives the feeling that the poem is not complets…
LikeLike